Duration 4:4

Arisi Maavu Idiyappam Recipe in Tamil - அரிசி மாவு இடியாப்பம் செய்வது எப்படி

1 072 watched
0
32
Published 25 Jun 2020

Today i will show you my arisi maavu idiyappam recipe in Tamil. You can eat this arisi maavu idiyappam with meen kulambu or any other kulambu. Tamil people eat it as breakfast and lunch. Here you find the ingridients: Godhumai Idiyappam Video: /watch/IhVAL7OqbzBqA Arisi maavu idiyappam recipe: - 2 cup boiled wheat flour - 1 cup rice flour - hot water - salt அனைவருக்கும் வணக்கம், இன்று நான் இலங்கையில் பல மக்கள் விரும்பி உண்ணுகின்ற அரிசி மாவு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம். மக்கள் காலை நேர உணவாகவும், மாலை நேர உணவாகவும் அன்று தொட்டு இன்று வரை உண்கின்றனர். அரிசி மாவு இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: - அரிசிமா - கோதுமைமா - சுடுதண்ணீர் - உப்பு இனி அரிசி மாவு இடியாப்பம் செய்வது எப்படி என்று கூறுகின்றேன். முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசிமா,அவித்த கோதுமைமா, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.அதன் பின்னர் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடவும். அல்லது தண்ணீர் கொதிக்க வைத்து இரைந்து வரும் பொழுது எடுத்து மாவுடன் சேர்க்கலாம். இப்போ அரிசி மாவு இடியாப்பம் குழைத்து எடுத்துக் கொள்வோம். இனி கலந்து வைத்துள்ள மாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சுடு தண்ணீர் சேர்த்து குழைத்து உரலில் போட்டு பிளியும் பத்த்திற்கு எடுக்கவும். மாவு காயாமல் இருப்பதற்கு கொஞ்சம் எண்ணெய் பூசவும். அல்லது துணியால் மூடி வைக்கவும். பின்பு இடியாப்ப உரலில் சிறிய உருண்டைகளாக வைத்து தட்டில் பிளிந்து எடுக்கவும். பிட்டு அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஒவ்வொன்றாக அடுக்கி மூடி போட்டு பத்து நிமிடம் அவிய விட்டு பரிமாறவும். இதுவரை சுவையான அரிசி மாவில் இடியாப்பம் செய்வது எப்படி என்று கூறியுள்ளேன். நீங்களும் இந்த செய்முறையை செய்து பாருங்கள். அரிசி மாவு இடியாப்பம் வீடியோ பிடித்திருந்தால் காமெண்ட் பண்ணுங்கள். நன்றி வணக்கம். ⏱️TIMESTAMPS⏱️ 0:00 Intro 0:32 Step 1 Mix Iidiyappam Maavu 1:15 Step 2 Water Prepartion 1:56 Step 3 How to make Idiyappam Maavu 2:37 Step 4 Idiyappam Maker 3:00 Step 5 Boil Idiyappam 3:11 Serve Arisi Maavu Idiyappam Idiyappam LATEST VIDEO: /watch/0n2IXwx7fYU7I MY SUGGESTION: /watch/YEiLqHrLiZTLL Friends make this idiyappam recipe at home and write in the comments how it is. Check out our social media accounts: Facebook: https://www.facebook.com/leka.thurei https://www.facebook.com/thiru.thilla ... https://www.facebook.com/Karish-Isaikulu-1606244329594618/ Instagram: https://www.instagram.com/srileka800/ #srilankanfoodrecipesintamil #tslifestyle #arisimaavurecipesintamil

Category

Show more

Comments - 47